Message from Maths Unit Ministry of Education
Activity Books
Maths / ගණිතය / கணிதம்
Grade 1,2,6,7,10,11
(Sinhala & Tamil)
අධ්යාපන අමාත්යාංශයේ ගණිත ශාඛාව මගින් සිසුන්ගේ ගණිත විෂය සාධන මට්ටම ඉහළ නැංවීම සඳහා පහත සඳහන් අතිරේක ඉගෙනුම් පොත් සකසා ඇත.එම පොත් අධ්යාපන අමාත්යාංශ වෙබ් අඩවියේ ඇතුළත් කර ඇත. ඒ පිළිබඳ තොරතුරු පහත දක්වා ඇති අතර එම link මගින් ඔබට අවශ්ය අතිරේක ඉගෙනුම් පොත් බාගත කර ඇත.
විවිධ පුද්ගලයින් විසින් මෙම අතිරේක ඉගෙනුම් පොත් මුදල් ඉපයීමේ අරමුණින් වංචනික ආකාරයෙන් අලෙවිකරණ බවට තොරතුරු ලැබී ඇත. එබැවින් එවැනි පුද්ගලයින්ට හසුනොවන ලෙසද මෙයින් දන්වමි
கல்வி அமைச்சின் கணித பிரிவானது ஒரு அறிவித்தலை வௌியிட்டுள்ளது. மாணவர்களின் அடைவு மட்டங்களினை அதிகரிக்க கல்வி அமைச்சின் கணித பிரிவினால் மேலதிக கற்றல் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வரும் இணைப்புக்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவை தனிநபர்களினால் வர்த்தக நோக்கை அடிப்படையாகக் கொண்டு, பணத்தை சம்பாரித்துக் கொள்ளும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதால் அவ்வாரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அகப்படாது மாணவர்களுக்கு இலவசமாக பெறும் வகையில் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றது.
Sinhala Medium (Click Below to Download)
Tamil Medium (Click Below to Download)
Grade 2 not available
Grade 7 not available
Click Below for More Resources in E taksalawa for All Grades and All Subjects
Source:Gruruwayala.lk