Paper Marking Grade V Exam 2020
22 July 2020 – 27 July 2020
ஊடக அறிவித்தல்
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை 2020
விடைத்தாள் மதிப்பீடு
ஐந்தாம் தர புலமைப் பரிசில் 2020 விடைத்தாள் மதிப்பீடு பணிகள் 22.10.2020 தொடக்கம் 27.10.2020 வரை கம்பஹா மாவட்டம், குளியாபிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதிப்பீட்டு நிலையங்கள் 39 இல் , 391 மதிப்பீட்டு குழுக்களாக நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Source:Gruruwayala.lk